சந்தாத் திட்டம்

17 ஆண்டுகளாக கல்வி மற்றும் சுயமுன்னேற்றத்திற்க்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் கல்விக்கும் இலக்கிய சேவை செய்துவரும் தமிழ் மாத இதழ் ‘வானமே எல்லை’ பத்திரிக்கை கலைமாமணி முனைவர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்களின் வழிகாட்டுதலோடு பல வீடுகளுக்கும் பள்ளிக்கூடங்களுக்கும் சென்றடைகிறது. இந்த கல்வி மற்றும் சுயமுன்னேற்ற மாத இதழ் இன்னும் பல வீடுகளுக்கும் நாடுகளுக்கும் சென்றடைய வேண்டும் என்பதே எங்களுடைய அவா. இந்த இயக்கத்தில் இணைய பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களை அழைக்கிறோம்.

‘வானமே எல்லை’ பெயரில் காசோலை, வரைவோலை அல்லது வங்கி மூலம் சந்தா செலுத்தலாம்.

கால அளவு 1  ஆண்டு ஆயுள் சந்தா
உள்நாடு ரூ.360/- ரூ.3,750/-
வங்கி கணக்கு விவரங்கள்
Account Name Vaname Ellai
Account Number 792208133
IFSCODE IDIB000T124
Bank Name Indian Bank
Bank Address/Branch Tiruvallur